உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான (FPO) வணிக இணைப்பு மற்றும் சந்தைப்படுத்தல் கூட்டம்!

உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான (FPO) வணிக இணைப்பு மற்றும் சந்தைப்படுத்தல் கூட்டம்!

நபார்டு – மதுரை வேளாண் தொழில் முனைவோர் ஊக்குவிப்பு மையம் (NABARD MABIF) சார்பில், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் (FPOs) வணிக வாய்ப்புகளை மேம்படுத்தவும், சந்தைப்படுத்தல் திறன்களை வலுப்படுத்தவும் இக்கூட்டம் நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டத்தில், Bayer நிறுவனத்தின் விதை விற்பனை வாய்ப்புகள், ஒரே பக்கெட்டில் பலன்கள், iFarmer மற்றும் Agrownex செயலிகள், குறைந்த செலவில் அதிக மகசூல் பெறும் தொழில்நுட்பங்கள், நவீன வேளாண் தொழில்நுட்பங்கள் மற்றும் இயற்கை விவசாய முறைகள் குறித்து அறிந்துகொள்ளலாம்.

📅 நாள்: 27 அக்டோபர் 2026, செவ்வாய்க்கிழமை

⏰ நேரம்: காலை 9.00 மணி

📍 இடம்: நபார்டு – மதுரை வேளாண் தொழில் முனைவோர் ஊக்குவிப்பு மையம் (MABIF), மதுரை.

FPO நிர்வாகிகள், விவசாயிகள் மற்றும் வேளாண் தொழில் முனைவோர் அனைவரும் பங்கேற்று, புதிய வணிக வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்!

தொடர்புக்கு:

ஜெ. வேம்பரசன்,

துணை மேலாளர் (FPO), NABARD MABIF,

+91 99658 58107.

Share Blog Post

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
Email